Scripture

A Word for Today

A new verse each day, drawn from a growing collection of Scripture — the same verse for every visitor, every day.

Today's Scripture

A Word for Today

Pause for a moment and let God's Word speak into your day.

Casting all your care upon him; for he careth for you.

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

1 Peter 5:7
More Scripture

Verses to Carry With You

A glimpse of other verses in our growing collection.

For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

John 3:16

The LORD is my shepherd; I shall not want.

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.

Psalm 23:1

I can do all things through Christ which strengtheneth me.

என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.

Philippians 4:13

For I know the thoughts that I think toward you, saith the LORD, thoughts of peace, and not of evil, to give you an expected end.

உங்களுக்குத் தீங்குண்டாக்காமல் சமாதானமுண்டாக்கும் நினைவுகளையே நான் உங்கள்பேரில் நினைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் உங்களுக்கு நல்ல முடிவை உண்டாக்கும் நினைவுகளே.

Jeremiah 29:11

And we know that all things work together for good to them that love God, to them who are the called according to his purpose.

மேலும், தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு, அதாவது அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு, சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

Romans 8:28

Have not I commanded thee? Be strong and of a good courage; be not afraid, neither be thou dismayed: for the LORD thy God is with thee whithersoever thou goest.

பலங்கொண்டு திடமனதாயிரு என்று நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? போக்குமிடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடனேகூட இருப்பதினால் நீ கலங்காதே, திகையாதே.

Joshua 1:9